TNPSC குரூப் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற முக்கியமான பாடப்பிரிவுகள் – முழு விவரம் இதோ!

0
TNPSC Group 2 தேர்வு 2024 – சுலபமாக பாஸ் பண்ண சூப்பர் வழி!!

TNPSC குரூப் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற முக்கியமான பாடப்பிரிவுகள் – முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 2 தேர்வில் எந்தெந்த பாடப்பிரிவுகள் முக்கியமானவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முக்கிய பாடப்பிரிவுகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 6244 பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதே போல 90 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதே போல 2030 பணியிடங்களை நிரப்ப குரூப் 2, 2ஏ தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஜூன் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற என்னவெல்லாம் முக்கியமான பாட திட்டங்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.

TNPSC தேர்வுகளில் கலந்து கொள்ள போகிறீர்களா? – இந்த விஷயங்களை கவனிங்க!

  • ஆங்கிலம்
  • பொது அறிவியல்
  • தற்போதைய நிகழ்வுகள்
  • இந்தியாவின் புவியியல்
  • இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம்
  • இந்திய அரசியல்
  • இந்தியப் பொருளாதாரம்
  • இந்திய தேசிய இயக்கம்
  • தமிழ்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்
  • தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!