” தொடங்கியது TNPSC குரூப் 2A முதன்மை தேர்வு..!!” 2006 காலிப்பணியிடங்கள் || முழு விவரம் உள்ளே..!!

0
" ?????????? TNPSC ?????? 2A ??????? ??????..!!" 2006 ????????????????? || ???? ?????? ?????..!!
" தொடங்கியது TNPSC குரூப் 2A முதன்மை தேர்வு..!!" 2006 காலிப்பணியிடங்கள் || முழு விவரம் உள்ளே..!!

” தொடங்கியது TNPSC குரூப் 2A முதன்மை தேர்வு..!!” 2006 காலிப்பணியிடங்கள் || முழு விவரம் உள்ளே..!!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) மூலம் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.  மேலும், 2024 ஆம் ஆண்டிற்கான குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் ( Mains )  இன்று (08.02.2025) காலை 09.30 மணிக்கு தொடங்கியது. மேலும், இந்த குரூப் 2A தேர்வுக்கு என மொத்தம் 2006 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IPL Winners List From 2008 to 2024 with Captain – Free PDF Download 

இந்நிலையில்,  இந்த  2006 காலிப்பணியிடங்களுக்காக  தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 21,563 பேர்  குரூப் 2ஏ முதன்மை தேர்வை எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 82 தேர்வு மையங்களில்இத்தேர்வானது நடைபெறுகிறது. அதேபோல்,  காலை மற்றும் மாலை என இரு அமர்வுகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!