2025 Delhi Election Result live Update : பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி..!! அரியணை ஏறப்போவது யார்..? முழு விவரம் உள்ளே..!!

0
2025 Delhi Election Result live Update : ???? ??????? ??? ????? ????? ????? ??????..!! ?????? ????????? ????..? ???? ?????? ?????..!!
2025 Delhi Election Result live Update : பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி..!! அரியணை ஏறப்போவது யார்..? முழு விவரம் உள்ளே..!!

2025 Delhi Election Result live Update : பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி..!! அரியணை ஏறப்போவது யார்..? முழு விவரம் உள்ளே..!!

 டெல்லி சட்டசபையில் தற்போது அதிகாரத்தில் உள்ள “அரவிந்த் கெஜ்ரிவால்” தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (AAP) இன் 7வது பதவிக்காலம் “பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைகிறது”. மேலும், அடுத்த ஆட்சி அமைப்பதற்கான சட்டமன்றத் தேர்தல் “கடந்த புதன்கிழமை (05-02-2025) அன்று நடத்தப்பட்டு அதன் முடிவுகள் இன்று (08-02-2025) வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது”. இந்நிலையில் 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 70 உறுப்பினர்களைக் கொண்ட 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (08-02-2025) அறிவிக்கப்பட உள்ளது. மேலும், P-Marq Peoples Pulse, JVC Poll, People’s insight மற்றும் Chanakya Strategies போன்ற பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் டெல்லி தேர்தல் பாஜகவிற்கு  சாதகமாக அமையும் என தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது வெளியான தேர்தல் முடிவுகளின் படி பாஜக: 44, ஆம் ஆத்மி: 26 மற்றும் காங்கிரஸ்: 2 என்ற கணக்கில்” போட்டி நிலவி வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!