Asia Cup Winners List with Captain From 1984 to 2022 – Free PDF Download

0
Asia Cup Winners List with Captain From 1984 to 2022 - Free PDF Download
Asia Cup Winners List with Captain From 1984 to 2022 - Free PDF Download

Asia Cup Winners List with Captain From 1984 to 2022 – Free PDF Download

 

ஆசியக் கோப்பை தொடர் என்பது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியாகும். மேலும், 1983 ஆம் ஆண்டு இந்தியா அணி தனது முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையை (World Cup) வென்ற பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அமைப்பானது நிறுவப்பட்டது. அதாவது, ​​ஆசிய நாடுகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான “ஆசியா கான்டினென்டல் சாம்பியன்ஸ்” பட்டத்தை முன்னிலைப்படுத்தி  இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆண்களுக்கான ஆசியக் கோப்பை போட்டிகள் 1984 முதல் 2023 வரையும், பெண்களுக்கான ஆசியக் கோப்பை போட்டிகள் 2004 முதல் கடந்த ஆண்டு வரை நடைபெற்று உள்ளது. இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடர் தொடங்கியது முதல் சமீபத்தில் நிகழ்ந்த போட்டிகள் வரையிலான வெற்றியாளர்களின் முழு விவரங்களையும்  குறித்து இப்பதிவில் விரிவாக  தொகுத்து வழங்கியுள்ளோம்.

 Men’s Asia Cup Winners List from 1984 to 2023

ஆண்டு  வெற்றியாளர்  ரன்னர்-அப்  ஹோஸ்டிங் நாடு
1984 இந்தியா இலங்கை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
1986 இலங்கை பாகிஸ்தான் இலங்கை
1988 இந்தியா இலங்கை பங்களாதேஷ்
1991 இந்தியா இலங்கை பங்களாதேஷ்
1995 இந்தியா இலங்கை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
1997 இலங்கை இந்தியா இலங்கை
2000 பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ்
2004 இலங்கை இந்தியா இலங்கை
2008 இலங்கை இந்தியா பாகிஸ்தான்
2010 இந்தியா இலங்கை இலங்கை
2012 பாகிஸ்தான் பங்களாதேஷ் பங்களாதேஷ்
2014 இலங்கை பாகிஸ்தான் பங்களாதேஷ்
2016 இந்தியா பங்களாதேஷ் பங்களாதேஷ்
2018 இந்தியா பங்களாதேஷ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
2022 இலங்கை பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
2023 இந்தியா இலங்கை இலங்கை மற்றும் பாகிஸ்தான்

 

IPL Winners List From 2008 to 2024 with Captain – Free PDF Download 

 

Women’s Asia Cup Winners List 2004 to 2024

ஆண்டு  வடிவம்  வெற்றியாளர்  விக்கெட் மற்றும் ரன்கள் வித்தியாசம் ரன்னர் அப்  இடம் 
2004 ODI இந்தியா 5–0 இலங்கை கொழும்பு
2005-06 ODI இந்தியா 97 ரன்கள் இலங்கை கராச்சி
2006 ODI இந்தியா 8 இலங்கை ஜெய்ப்பூர்
2008 ODI இந்தியா 177 ரன்கள் இலங்கை குருநாகல்
2012 T20 இந்தியா 18 ரன்கள் பாகிஸ்தான் குவாங்சோ
2016 T20 இந்தியா 17 ரன்கள் பாகிஸ்தான் பாங்காக்
2018 T20 பங்களாதேஷ் 3 விக்கெட்டுகள் இந்தியா கோலாலம்பூர்
2022 T20 இந்தியா 8 விக்கெட்டுகள் இலங்கை சில்ஹெட்
2024 T20 இலங்கை 8 விக்கெட்டுகள் இந்தியா தம்புல்லா

Download PDF

 Join ExamsDaily Whatsapp Group

1. How many Asia Cups has India won?


India, with eight titles (seven ODI and one T20I), is the most successful team in the tournament.

2.Who won the Asia Cup in 2022?

Sri Lanka

3.Which country will host the Asia Cup in 2025?

It is scheduled to take place in India in October 2025 with the matches to be played in T20I format.


4.How many Asia Cups has Dhoni won?

Ms Dhoni Asia Cup Wins – In 14 matches, Dhoni won 9, lost 4 and drew 1 with an overall winning percentage of 64.28.

5.How many Asia Cups has Virat Kohli won as captain?

Virat Kohli has won 2 Asia Cups as captain.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!