IPL Winners List From 2008 to 2024 with Captain – Free PDF Download 

0
IPL Winners List From 2008 to 2024 with Captain - Free PDF Download 
IPL Winners List From 2008 to 2024 with Captain - Free PDF Download 

IPL Winners List From 2008 to 2024 with Captain – Free PDF Download 

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) என்பது உள்நாட்டு அணிகளுக்கிடையே நடத்தப்படும் 20-20 கிரிக்கெட் போட்டி ஆகும். மேலும்,  இந்த  “IPL போட்டியானது 2008 ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ( BCCI ) அறிமுகப்படுத்தப்பட்டு, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது”. மேலும், இப்போட்டிக்கு , உள் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தின் மூலம் தேர்தெடுக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட  அணிக்காக விளையாடுவர்கள். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களை பிரதிபலிக்கின்றன. இந்த IPL போட்டிகள் பொதுவாக “மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நடைபெறுவது வழக்கம்”. இந்நிலையில் IPL போட்டிகள் தொடங்கப்பட்டது முதல் சமீபத்தில் நடந்து முடிந்த போட்டிகள் வரையிலான அனைத்து வெற்றியாளர்களை பற்றியும்  இப்பதிவில் விரிவாக  காண்போம். 

IPL Winners List from 2008 to 2024

ஆண்டு ஐபிஎல் வெற்றியாளர் பட்டியல் இரண்டாம் இடம் போட்டி நடைபெற்ற இடம்
2008 ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை
2009 டெக்கான் சார்ஜர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஜோகன்னஸ்பர்க்
2010 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் மும்பை
2011 சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சென்னை
2012 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை
2013 மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா
2014 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பெங்களூர்
2015 மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா
2016 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெங்களூர்
2017 மும்பை இந்தியன்ஸ் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் ஹைதராபாத்
2018 சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மும்பை
2019 மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைதராபாத்
2020 மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேபிடல்ஸ் துபாய்
2021 சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் துபாய்
2022 குஜராத் டைட்டன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அகமதாபாத்
2023 சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அகமதாபாத்
2024 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சென்னை

 

FIFA World Cup Winners List From 1930 to 2022 in Tamil – Free PDF Download 

 

IPL Winners List from 2008 to 2024 with Captain, Man of the Match in the final, and Player of the Series

 

ஆண்டு ஐபிஎல் வெற்றியாளர் பட்டியல் கேப்டன் மேன் ஆஃப் தி மேட்ச் பிளேயர் ஆஃப் தி சிரிஸ்
2008 ராஜஸ்தான் ராயல்ஸ் ஷேன் வார்ன் யூசுப் பதான் ஷேன் வாட்சன்
2009 டெக்கான் சார்ஜர்ஸ் ஆடம் கில்கிறிஸ்ட் அனில் கும்ப்ளே ஆடம் கில்கிறிஸ்ட்
2010 சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனி சுரேஷ் ரெய்னா சச்சின் டெண்டுல்கர்
2011 சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனி முரளி விஜய் கிறிஸ் கெய்ல்
2012 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கவுதம் கம்பீர் மன்விந்தர் பிஸ்லா சுனில் நரைன்
2013 மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா கீரோன் போலார்டு ஷேன் வாட்சன்
2014 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கவுதம் கம்பீர் மனிஷ் பாண்டே க்ளென் மேக்ஸ்வெல்
2015 மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா ரோஹித் சர்மா ஆண்ட்ரே ரஸ்ஸல்
2016 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டேவிட் வார்னர் பென் கட்டிங் விராட் கோலி
2017 மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா குருணால் பாண்டியா பென் ஸ்டோக்ஸ்
2018 சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனி ஷேன் வாட்சன் சுனில் நரைன்
2019 மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா ஜஸ்பிரித் பும்ரா ஆண்ட்ரே ரஸ்ஸல்
2020 மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா டிரென்ட் போல்ட் ஜோஃப்ரா ஆர்ச்சர்
2021 சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனி ஃபாஃப் டு பிளெசிஸ் ஹர்ஷல் படேல்
2022 குஜராத் டைட்டன்ஸ் ஹார்டிக் பாண்டியா ஹார்டிக் பாண்டியா ஜோஸ் பட்லர்
2023 சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனி டெவன் கான்வே ஷுப்மான் கில்
2024 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஷ்ரேயாஸ் ஐயர் மிட்செல் ஸ்டார்க் சுனில் நரைன்

Download PDF

 

 Join ExamsDaily Whatsapp Group


1. When IPL start in 2025?

The Indian Premier League (IPL) chairman Arun Dhumal on Monday confirmed that the 2025 edition of the league will kick off on March 21.


2. When IPL starts?

IPL 2025: The season will begin on March 14 and conclude with the final on May 25. IPL 2026: Scheduled from March 15 to May 31. IPL 2027: Matches will run from March 14 to May 30.


3. What is the format of IPL 24?

The 10 teams were divided into two groups, with each team playing 14 games on the league stage.

4. Who is the captain of RCB in 2025?


Former RCB batter and South African legend, AB de Villiers, backed Virat Kohli to become RCB’s captain for IPL 2025.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!