TNPSC ஆணையத்தில் குரூப் 1A காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!

0
TNPSC ஆணையத்தில் குரூப் 1A காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தேர்வுகள் மூலம் அரசு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து நியமித்து வருகிறது. தற்போது Group-1A பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Conservator of Forests பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC காலிப்பணியிடங்கள்:

Assistant Conservator of Forests பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor‘s degree in Science / Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – 500+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

TNPSC ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Level 22 அளவிலான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Preliminary Examination (Single Paper), Main Examination மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!