டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 அறிவிப்பு 2020 – வெளியானது

0
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 அறிவிப்பு 2020
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 அறிவிப்பு 2020

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 அறிவிப்பு 2020 – வெளியானது (தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆனது டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்விற்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று இரவு (20.01.2019) தனது இணைய தளத்தில் வெளியிட்டது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கு ஆன்லைனில்  20.01.2020 முதல் 19.02.2020 விண்ணப்பிக்கலாம்.

Try Now TNPSC Group 1 Online Test Series

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 பணியிட விவரங்கள்:

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 பணியிடங்கள்:

  • Deputy Collector – 18
  • Deputy Superintendent of Police (Category-I) -19
  • Assistant Commissioner (Commercial Taxes) – 10
  • Deputy Registrar of Co-operative Societies – 14
  • Assistant Director of Rural Development – 7
  • District Officer (Fire and Rescue Services) – 1

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 வயது வரம்பு :

TNPSC Group 1 கல்வித் தகுதி:

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு செயல்முறை:

  • முதற்கட்ட தேர்வு
  • முதன்மை எழுத்துத் தேர்வு
  • நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 விண்ணப்ப கட்டணம்:

  • Registration Fee – Rs.150/-
  • Preliminary Examination Fee – Rs.100/-
  • Main Written Examination Fee – Rs.200/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download TNPSC Group 1 Notification 2020

TNPSC Annual Planner 2020 PDF

Syllabus

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!