TNPSC குரூப் 1 புதிய பாடத்திட்டம் | தேர்வு மாதிரி உடன் ……

0
TNPSC Group 1 New Syllabus 2020
TNPSC Group 1 New Syllabus 2020

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 1, 2, 2 A, மற்றும் 4 என பல்வேறு நிலைகளில் பணியிட தேர்வினை நடத்துகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு முதற் கட்ட தேர்வு (Prelims)  மற்றும் முதன்மை தேர்வு (Mains) என தேர்வுகள் நடத்தப்படும். தற்போது குரூப் 1, 2, 2 A ஆகிய தேர்வுகளுக்கான மாற்றப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

Try Now TNPSC Group 1 Online Test Series

இந்த மூன்று பணியிடங்களுக்கு முதற்கட்ட தேர்வானது ஒரே பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடத்தப்படும். தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனுடன் சேர்த்து தேர்வு நடத்தப்படும் முறையினையும் (தேர்வு மாதிரி) வழங்கியுள்ளோம். மேலும் TNPSC குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக உடனுக்குடன் பெறலாம்.

Download Revised Syllabus PDF

Download TNPSC Exam Pattern 

TNPSC January 2020 Updates 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!