TNPSC Group 1 Hall Ticket 2020 (OUT) – குரூப் 1 தேர்வு நுழைவுச்சீட்டு 2020 !

3
TNPSC Group 1 Hall Ticket 2020 - குரூப் 1 தேர்வு நுழைவுச்சீட்டு 2020 !
TNPSC Group 1 Hall Ticket 2020 - குரூப் 1 தேர்வு நுழைவுச்சீட்டு 2020 !

TNPSC Group 1 Hall Ticket 2020 (OUT) – குரூப் 1 தேர்வு நுழைவுச்சீட்டு 2020 !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆனது குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்து அறிவிப்பை ஜனவரி மாதம் வெளியிட்டது. முதலில் 69 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தற்போது 3 பணியிடங்கள் குறைக்கப்பட்டு 66 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 03.01.2021 அன்று நடைபெற உள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கு ஆதார் இணைப்பில் தளர்வு – ஜனவரி 31 வரை கால அவகாசம்!!
நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தேர்வின் பெயர் குரூப் 1
பணியிடங்கள் 66
தேர்வு நுழைவுச்சீட்டு  Released
தேர்வு தேதி 03.01.2021
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு தேதி 2020 – 2021

மார்ச் 20 ஆம் தேதி நடைபெற இருந்து தேர்வானது கரோனா பாதிப்பு காரணமாக ஜனவரி 03 2021 டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்தது.

TNPSC Group 1, 2, 2A Online Classes

தேர்வு செயல் முறை:
  • முதற்கட்ட தேர்வு
  • முதன்மை எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்
TNPSC முக்கிய அறிவுப்பு – Hall Ticket Download செய்ய ஆதார் எண் கட்டாயம்!!
TNPSC Group 1 Hall Ticket 2020 :

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் குரூப் 1 பணியிடங்களுக்கான நுழைவுச்சீட்டை  தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 ஹால் டிக்கெட் 2021 ஐ எவ்வாறு பதிவிறக்குவது?
  1. டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  2. முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  3. உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  4. தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  5. ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  6. ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNPSC Group 1 Hall Ticket 2020Released 

ஆதார் எண் இணைப்பு & புதிய விடைத்தாள் விபரங்கள் – TNPSC முக்கிய அறிவிப்பு!!

Download TNPSC Group 1 Exam Date 2020 

Download TNPSC Group 1 Syllabus

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!