TNPSC குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

0

TNPSC குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1 தேர்வு முடிவை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் Group 1 தேர்வு குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. இத்தேர்வின் மூலம் காலியாக உள்ள 90 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இத்தேர்வானது டிசம்பர் 10 முதல் 13ம் தேதி வரை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதன்படி 07.04.2025 முதல் 09.04.2025ம் தேதி Oral Test நடந்து முடிந்தது.

HAL நிறுவனத்தில் Trade Apprentices காலிப்பணியிடங்கள் – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்நிலையில் TNPSC ஆணையம் ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவை பெற்றுக்கொள்ள முடியும்.

Download Result

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!