TNPSC தேர்வு தேதி அறிவிப்பு !!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி ஆனது குரூப் 1 பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இந்த தொகுதி 1 நிலை பணிகளுக்கு என மொத்தம் 69 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான தேர்வு தேதி மற்றும் அது குறித்த மேலும் தகவல்களை கீழ் வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Group 1 |
தேர்வு தேதி | 03.01.2021 |
தேர்வு தேதி அறிவிப்பு | Download Below |
தேர்வு செயல் முறை:
- முதற்கட்ட தேர்வு
- முதன்மை எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
TNPSC குரூப் 1 தேர்வு தேதி 2020 :
TNPSC குரூப் 1 பணிகளுக்கான தேர்வானது வரும் 2021, ஜனவரி 03 ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.
வந்த தேர்விற்கான அட்மிட் கார்டு ஆனது தேர்விற்கு முன்னதாக வெளியிடப்படும்.அவ்வாறு வெளியானபின் அதனை எங்கள் வலித்தல் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download TNPSC Group 1 Exam Date 2020
Download TNPSC Group 1 Syllabus
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
When come the exam date for Group 4
Super Naku ethu usefula iruku