iDEX  வேலைவாய்ப்பு  செய்தி 2020 !!!

0
iDEX வேலைவாய்ப்பு செய்தி 2020!!!
iDEX வேலைவாய்ப்பு செய்தி 2020!!!

iDEX  வேலைவாய்ப்பு  செய்தி 2020 !!!

DEFENCE INNOVATION ORGANISATION வேலைவாய்ப்பு செய்தியினை  வெளியிட்டுயுள்ளது.  விருப்பமுள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதில் Program Director, Program Executive/ Coordinator (Young Professional) பணிகளை  நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதில் 6 காலி பணியிடங்கள்   உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்  10-10-2020 மாலை 11.59 க்குள் அதில் கொடுக்கப்பட்ட  முகவரியில்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

DEFENCE INNOVATION ORGANISATION
பணியின் பெயர்

Program Director, Program Executive/Coordinator (Young Professional)

பணியிடங்கள்

6

கடைசி தேதி

10.10.2020
விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது  Program Director- 55 மற்றும்Program Executive/Coordinator (Young Professional) – 30  வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி :

இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி முதுநிலை  Science, Management அல்லது  Technology பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிய அதிகாபூர்வ அறிவிப்பை அணுகவும்.

முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள்  finance & accounts/ computer applications யில்  முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய தொகை :

விண்ணப்பதாரர்கள் ஊதிய தொகையானது   Program Director – ரூ. 2,00,000/- Program Executive/Coordinator (Young Professional) – ரூ. 1,00,000/- வழங்கப்படும்.

 விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணைத்தளத்தை அணுகவும்.
  • பின்பு அதில் உள்ள தகவல்களை நன்கு வாசித்து ஆன்லைனில் விண்ணப்பபடிவத்தை நிரப்பவேண்டும்.
  • அதன்பின் விண்ணப்பபடிவத்தை பூர்த்திசெய்து அதிகார பூர்வ அறிவிப்பில் உள்ள இணையதள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் வேலையை  பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள  அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்.

Download Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!