டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு தேதி 2020

0
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு தேதி 2020
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு தேதி 2020

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு தேதி 2020

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆனது டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்விற்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை 20.01.2020 தனது இணைய தளத்தில் வெளியிட்டது. அதன்படி 69 பணியிடங்களுக்கான தேர்வானது எப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

Try Now – Group 1 Free Online Mock Test 2020

கரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி ஆணையம் மார்ச் 20 ஆம் தேதி தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால், தற்போது மே 3 வரை ஊடரங்கு பிறப்பிக்க பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commission) புதிய தலைவராக பாலச்சந்திரன் அவர்கள் விரைவில் குரூப் 1 தேர்விற்குரிய தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு செயல் முறை:

  1. முதற்கட்ட தேர்வு
  2. முதன்மை எழுத்துத் தேர்வு
  3. நேர்காணல்

எனவே விண்ணப்பித்தவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள Syllabus மூலம் தங்களை தேர்வுக்கு தயார் படுத்தி கொள்ளுமாறு வாழ்த்துகிறோம்.

Download TNPSC Group 1 Syllabus
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!