TNPSC Group 1 Online Mock Test Link 2020

0
TNPSC Group 1 Online Mock Test Link 2020
TNPSC Group 1 Online Mock Test Link 2020

TNPSC குரூப் 1 Online Mock Test Link 2020

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது 69 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஜனவரி மாதம் வெளியிட்டது. மேலும் இதற்குரிய தேர்வானது ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக இந்த தேர்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Download TNPSC Group 1 Previous Year Question Paper

தமிழக ஊடரங்கு முடிவடைந்த உடன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இப்பணியிடங்களுக்கான தேர்வு தேதியை வெளியிடும். எனவே விண்ணப்பித்தவர்கள் தற்போது வீட்டில் இருந்து தேர்வுக்கு தயாராக நாங்கள் Online Mock Test லிங்க்கை வழங்கி உள்ளோம். இதன் மூலம் தேர்வுக்கு தயாராக வாழ்த்துகிறோம்.

Download TNPSC Group 1 Syllabus

Examsdaily (India’s No 1 Education Portal) பொது அறிவு, தேர்வு அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கான தளமாகும். டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக பிரத்யேகமாக ஆன்லைன் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வானது TNPSC குரூப் 1 தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Try Now Free TNPSC Group 1 Online Mock Test Link 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!