TNPSC Group I 2022 தேர்விற்கான Best Online classes – உடனே Join பண்ணுங்க! வெற்றி உறுதி!!

0
TNPSC Group I 2022 தேர்விற்கான Best Online classes - உடனே Join பண்ணுங்க! வெற்றி உறுதி!!
TNPSC Group I 2022 தேர்விற்கான Best Online classes - உடனே Join பண்ணுங்க! வெற்றி உறுதி!!
TNPSC Group I 2022 தேர்விற்கான Best Online classes – உடனே Join பண்ணுங்க! வெற்றி உறுதி!!

TNPSC Group I தேர்வின் முதல்நிலை தேர்வானது நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளம் நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைந்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் தகுதியான நபர்களை நிரப்ப உள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் எழுதலாம்.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Group 1 பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் முதற்கட்டமாக முதல்நிலை தேர்வு நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இத்தேர்வுக்கு தீவிரமாக படித்து கொண்டு வருகிறீர்களா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் TNPSC Group 1 2022 தேர்வின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாட வாரியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்காக குறைந்த விலையில் Study Material!! தபால் கட்டணம் கிடையாது!!

Exams Daily Mobile App Download

மேலும் நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பு காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெற்று வருகிறது. அத்துடன் சிக்கலான பாடங்களான கணிதம், பொருளாதாரம் மற்றும் பிற பாடங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் மாணவர்களுக்கு புரியும் விதத்தில் நடத்தப்படுகிறது.

ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் Examsdaily வலைதளமானது TNPSC Group 1 2022 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் Mock Test, Test Bytes, Test Pack உள்ளிட்டவைகளை குறைவான விலைக்கு வழங்கி வருகிறது.

  • TNPSC Group 1 Mock Test 2022 Click Here
  • TNPSC Group 1 Test Bytes 2022  : Click Here
  • TNPSC Group 1 Test Pack 2022  : Click Here
  • For Admission & Queries : 8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!