TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்காக குறைந்த விலையில் Study Material!! தபால் கட்டணம் கிடையாது!!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்காக குறைந்த விலையில் Study Material!! தபால் கட்டணம் கிடையாது!!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்காக குறைந்த விலையில் Study Material!! தபால் கட்டணம் கிடையாது!!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்காக குறைந்த விலையில் Study Material!! தபால் கட்டணம் கிடையாது!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Classes, Question bank, Test Pack, Study Materials உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். அந்த வகையில் TN TET தேர்வுக்குரிய Study Materials எவ்வாறு வாங்குவது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் 2019ம் ஆண்டிற்கு பிறகு கடந்த மார்ச் மாதத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. இத்தகுதி தேர்வானது முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தாள்களாக பிரித்து நடத்தப்படும். இதில் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்துள்ளது. இத்தேர்விற்கு அடுத்தபடியாக TN TET Paper II தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது.

இத்தேர்வை B.Ed படிப்பை முடித்தவர்கள் எழுதலாம். நீங்கள் TN TET Paper II தேர்வுக்கு படித்து கொண்டு இருக்கிறீர்களா? தேர்வுக்கான பாடப்பகுதிகளை நீங்கள் ஒரே தொகுப்பில் படிக்க வேண்டுமா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials கிடைக்கும். இந்த Study Materials 6 முதல் 12ம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள TN TET தேர்வின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Study Materials தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் உள்ளிட்ட பாட வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2 & 2A Mains தேர்வு தேதி – வெளியீடு!

Exams Daily Mobile App Download

மேலும் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். இந்த Study Materials-ஐ தொடர்ந்து நீங்கள் படித்து வந்தாலே போதுமானது தேர்வில் நிச்சயம் வெற்றியடைய முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு மட்டும் அனைத்து புத்தகங்களும் சிறப்பு தள்ளுபடி விலைக்கு வழங்கப்படும்.

இந்த சிறப்பு தள்ளுபடியானது விரைவில் முடிவடைய இருப்பதால் நீங்கள் 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு இந்த புத்தகங்களை வாங்கி பயன் பெறுங்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!