TNPSC குரூப் 1, 2 & 4 தேர்வுகளுக்கான முக்கிய பாடக்குறிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
TNPSC குரூப் 1, 2 & 4 தேர்வுகளுக்கான முக்கிய பாடக்குறிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNPSC குரூப் 1, 2 & 4 தேர்வுகளுக்கான முக்கிய பாடக்குறிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு..!

TNPSC குரூப் 1, 2 & 4 தேர்வுகளுக்கான முக்கிய பாடக்குறிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு இயற்பியல் சார்ந்த முக்கிய பாடக்குறிப்புகளை கீழே தொகுத்துள்ளோம்.

TNPSC இயற்பியல் முக்கிய பாடக்குறிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய பிரிவுகளின் மூலம் வகைப்படுத்தி அதற்கேற்ப போட்டி தேர்வுகள் நடத்தப்படும். இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா தொற்றின் தாக்கத்தால் அடுத்தடுத்து நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருடாந்திர அட்டவணைபடி, அடுத்த கட்டமாக இந்த தேர்வு அறிவிப்புகள் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது மழையின் காரணத்தினால் விண்ணப்பிக்கும் அவகாசம் நீடிக்கப்படுவது தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேலும் இந்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என அறியப்படுகிறது. தற்போது இந்த சூழல் அனைத்தும் சரியான பின்னர் அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரசு போட்டித் தேர்வர்களுக்கு தற்போது முதல் படித்து வருவோருக்காக இயற்பியல் பாடத்தின் முக்கிய பகுதிகளான அளவீடுகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல், இயக்கவியலின் அடிப்படைக் கொள்கைகளின் அன்றாட பயன்பாடு ஆகிய பாடப்பிரிவினை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலமாக தங்களின் தேர்விற்கு தயாராகும் படி ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

Download TNPSC Physics-Measurements Study Material PDF

Download TNPSC Physics-Force & Various Study Material PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!