TNPSC பொதுத்தமிழில் 100 மதிப்பெண் பெறுவது எப்படி? – வெற்றி நிச்சயம்!!

0
TNPSC பொதுத்தமிழில் 100 மதிப்பெண் பெறுவது எப்படி? - வெற்றி நிச்சயம்!!
TNPSC பொதுத்தமிழில் 100 மதிப்பெண் பெறுவது எப்படி? – வெற்றி நிச்சயம்!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழகத்தில் தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கு தான் அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் TNPSC தேர்வுகளில் தமிழ்மொழியை கட்டாயமாகியுள்ளது. தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விடைத்தாள்கள் மட்டுமே அடுத்த கட்ட மதிப்பீட்டிற்கு செல்லும்.

இருப்பினும், தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கடினமான காரியம் ஒன்றும் இல்லை. தமிழக அரசின் பாடத்திட்டத்தின் படி உள்ள 6 முதல் 10 மற்றும் 11, 12ம் வகுப்பு பாடபுத்தகங்களை படித்தாலே போதும். மேலும், தேர்வர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY YOUTUBE சேனலில் TNPSC பொதுத்தமிழ் தேர்வில் 100 மதிப்பெண்களை பெறுவது குறித்தான வழிகாட்டுதல் வகுப்புகள் நடத்தப்படுகிறது. வகுப்பின் இணையதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயனடையுங்க தேர்வர்களே..

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

TNPSC குரூப் 1 தேர்வில் General Studies-ன் தலைப்புகள் என்ன? இங்கே கிளிக் செய்யவும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!