தமிழக மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!!

0
தமிழக மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!!

அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. Cleaner, Night Watchman, Watchman, Operator, Masalchi, Examiner, Senior Bailiff, Junior Bailiff ஆகிய பணிகளுக்கு பணியிடங்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க அனைத்து விவரங்களையும் கீழே உள்ள தொகுப்பில் அறிந்துக் கொள்ளலாம்.

அரசு பணியிடங்கள்:

  • Cleaner, Night Watchman, Watchman, Operator, Masalchi, Examiner, Senior Bailiff, Junior Bailiff பணிகளுக்கு 39 காலியிடங்கள்
  • வயது வரம்பு: (01.07.2024 தேதிப்படி)
  • குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்

NVS பணிகள் – கல்வி தகுதி:

Examiner, Senior Bailif, Junior Bailiff, Xerox Operator – 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி
Cleanliness worker, Watchman, Watchman – Masalchi, Masalchi – Nightwatchman, Masalchi – தமிழ் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்.

NVS ஊதிய விவரம்:

குறைந்தபட்சம் ரூ.15700/- முதல் அதிகபட்சம் ரூ.71900/- வரை

TNPSC பொதுத்தமிழில் 100 மதிப்பெண் பெறுவது எப்படி? – வெற்றி நிச்சயம்!!

தேர்வு முறை:

  • Common Written examination (Objective Type) (OMR Method)
  • Skill Test & Viva-voce

விண்ணப்பக்கட்டணம்:

  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – ரூ.500/-
  • SC/ ST வகுப்பினர் – பணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

27/05/2024 அன்றுக்குள் ஆன்லைன் போர்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!