TNPSC Forest Apprentice & Assistant Section Officer தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
TNPSC Forest Apprentice & Assistant Section Officer தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
TNPSC Forest Apprentice & Assistant Section Officer தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
TNPSC Forest Apprentice & Assistant Section Officer தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Forest Apprentice மற்றும் Assistant Section Officer ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC தேர்வு முடிவுகள்:

Forest Apprentice பணியிடங்களுக்கான தேர்வானது 04.12.2022 முதல் 11.12.2022 வரை தமிழகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வு செயல் முறையின் மூலம் 09 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்போது இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Physical Test (Walking Test) நடைபெற உள்ளது. மேலும் உடற்தகுதித் தேர்வின் தேதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான தனிப்பட்ட தகவல் விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் தகுதித் தேர்வுக்குப் பிறகு, சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தகுதியானவர்களின் பட்டியல் 1:4 என்ற விகிதத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Jailor Exam ONLINE LIVE CLASSES – Don’t Miss This Opportunity!

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 5A தேர்வு மூலம் நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் படி, எழுத்து தேர்வானது டிசம்பர் 18,2022 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது இதில் தேர்ச்சி ஆனவர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதனை கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Forest Apprentice Result Pdf

Download TNPSC Assistant Section Officer Result

Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!