IBPS PO தேர்வு 2023 – அறிவிப்பு வந்தாச்சு.. உங்களுக்கான சரியான சாய்ஸ் இது தான்!!

0

IBPS PO தேர்வு 2023 – அறிவிப்பு வந்தாச்சு.. உங்களுக்கான சரியான சாய்ஸ் இது தான்!!

IBPS ஆணையத்தின்  Probationary Officers (PO)/ Management Trainees (MT) பதவிகளுக்கு 3049 காலியிடங்கள் உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்புக்காக பலரும் காத்திருந்து வருகின்றனர். தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? அப்போ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டு, உடனடியாக EXAMSDAILY நிறுவனத்தின் ONLINE வகுப்பில் சேருங்கள்.

 IBP PO 2023 Details

நிறுவனம் IBPS
பணியின் பெயர் PO/MT-XIII
பணியிடங்கள் 3049
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2023
விண்ணப்பிக்கும் முறை Apply Now

BUY NOW

IBPS PO Prelims Exam Pattern 2023:

S.No. Name of Tests(Objective No. of Questions Maximum Marks Duration
1 English Language 30 30 20 minutes
2 Numerical Ability 35 35 20 minutes
3 Reasoning Ability 35 35 20 minutes
Total 100 100 60 minutes

IBPS PO Mains Exam Pattern 2023:

S. No. Name of test No. of Questions Max. Marks Medium of Examination Time Allotted
1 Reasoning & Computer Aptitude
(Section A and Section B)
45 60 English & Hindi 60 minutes
2 English Language
(Section A and Section B)
35 40 English only 40 minutes
3 Data Analysis and Interpretation
(Section A and Section B)
35 60 English & Hindi 45 minutes
4 General, Economy/Banking Awareness 40 40 English & Hindi 35 minutes
Total 155 200 180 minutes
English Language (Letter Writing & Essay) 02 25 English 30 minutes
Total 157 225 3 hours 30 minutes

Benefits of Examsdaily Course:

  • இந்த ஆன்லைன் வகுப்புகள் 1 மணி மற்றும் 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • இந்த ஆன்லைன் வகுப்புகளில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்.
  • அரசு தேர்வு நடைபெறுவதற்கு முன் முழு பாடத்திட்டமும் Upload செய்யப்படும்.
  • இவ்வகுப்புகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் காணலாம்.
  • குறிப்பாக ஆடியோ மற்றும் வீடியோ உயர் தரத்தில் இருக்கும்.
  • இத்துடன் இலவசமாக ஆன்லைன் Study Material மற்றும் 1000 +கேள்விகள் உள்ளடக்கிய Test Packம் இணைக்கப்பட்டுள்ளது.
  • சந்தேகங்களைத் தீர்த்து கொள்ள நேரலை வகுப்புகளில் கருத்துத் தெரிவிப்பதன் மூலம் நீங்கள் ஆசிரியருடன் தொடர்பு கொள்ளலாம்.
  • தினசரி CA உள்ளடக்கங்களை (20 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கப்பட்டவை) எங்கள் போர்டல்களில் காணலாம்.
  • இறுதியாக சிறப்பாக தயார் செய்யப்பட்ட வினா-வங்கிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

IBPS PO Online Course Overview

IBPS PO Online Course – Lessons:

  • Course பற்றிய அறிமுகத்திற்கு பிறகு பொதுத்தமிழ், Aptitude, Reasoning, English பாடங்கள் கற்றுத் தரப்படும்.
  • இந்த ஆன்லைன் வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.

 IBPS PO Online Course – Batch:

  • காலை 10.00 மணி முதல் வகுப்புகள் Live ஆக தொடங்கப்படும். இருப்பினும், நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ற நேரத்தில் பதிவு செய்யப்பட்ட படித்துக் கொள்ளலாம்.

Call us at 810123423

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!