TNPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி நிச்சயம் – உடனே இதை பாருங்க!

0
TNPSC Group 1 2024: Slow Learner பட்டதாரிகள் கவனத்திற்கு!
TNPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி நிச்சயம் – உடனே இதை பாருங்க!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு எப்படி படித்தால் பாஸ் பண்ணலாம் என இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

டிஎன்பிஎஸ்சி டிப்ஸ்

தமிழக அரசுத் துறைகளில் வேலை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். எப்படி தேர்ச்சி பெறுவது என்றால், அதற்கு முதலில் தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். பின் 7 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை நன்றாக படிக்க வேண்டும். அதில்  இருந்து தான் அதிகப்படியான கேள்விகள் கேட்கப்படும்

கணிதத்தில் முழு மதிப்பெண் பெற வேண்டுமா? உடனே பாருங்க!

அது மட்டுமில்லாமல் மற்ற ஆண்டுகளில் கேள்வி எப்படி கேட்கப்பட்டு இருக்கிறது. எவற்றில் இருந்து கேட்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த பாட திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அது தவிர தினமும் வரும் செய்திகளை படிக்க வேண்டும். குறிப்பாக நாட்டு நடப்பு, நிகழ்வுகள், புதிய திட்டங்கள் போன்ற அன்றாட நிகழ்வுகளை படித்து, அதை குறிப்பாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இப்படி எல்லா பிரிவுகளிலும் சரியாக இருந்தால் கட்டாயம் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!