TNPSC துறைத் தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
TNPSC துறைத் தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNPSC துறைத் தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

TNPSC தேர்வாணையம் தற்போது துறை தேர்வுகள் 2022க்கான முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது

TNPSC துறைத் தேர்வு முடிவுகள் 2022:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துறைத் தேர்வு (மே – 2022) குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. அதனை தொடர்ந்து, பணிபுரிபவர்களுக்கான இந்த தேர்வு கடந்த 12.12.2022 முதல் 21.12.2022 வரை நடத்தப்பட்டது. இதற்கு இடையில், 18.12.2023 அன்று மட்டும் தேர்வு நடைபெறவில்லை.

TNPSC Onine Classes

இந்நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் TNSPC இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான நேரடி இணைய முகவரியை கீழே வழங்கியுள்ளோம். மேலும் தேர்வர்கள் www.tnpscexams.in. என்ற இணைய முகவரி மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

Download Departmental Exam Result 2022

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!