TNPSC DEO தேர்வு முடிவுகள் 2019
TNPSC Group 4 OnlineTest
Series 2019
தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது District Educational Officer (DEO). பதவிக்கான ஆரம்பநிலை தேர்வை 02.03.2019 F.N. 10.00 A.M. to 01.00 P.M. அன்று நடத்தியது. DEO பதவிக்கான தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download TNPSC DEO தேர்வு முடிவுகள் 2019
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்