TNPSC நூலகர் தேர்வு முடிவுகள் 2019
TNPSC Group 4 OnlineTest
Series 2019
தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது நூலகர் தரம் 1, நூலகர், திரைப்பட நூலகர், நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் தரம் -1 மற்றும் தொல்பொருளியல் துறை நூலகர் பதவிக்கான எழுத்து தேர்வை 30.03.2019 முதல் 31.03.2019 வரை நடத்தியது. நூலகர் பதவிக்கான தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நூலகர் தரம் 1, நூலகர், திரைப்பட நூலகர், நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் தரம் -1 விடைக்குறிப்பு (Exam Date: 30.03.2019)
Download TNPSC நூலகர் தேர்வு முடிவுகள்
தொல்பொருளியல் துறை நூலகர் விடைக்குறிப்பு (Exam Date: 31.03.2019)
Download நூலகர் தேர்வு முடிவுகள் 2019
சாதனையாளர்களின் பொன்மொழிகள்-Motivational Video