ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 23 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 23 2019

மே 23 – மகப்பேறியல் ஃபிஸ்துலாவுக்கு முடிவுகாணும் சர்வதேச தினம்

  • உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நான்கு நீதிபதிகளை பதவி உயர்வு செய்யும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
  • சாக்கோஸ் தீவு ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
  • கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷஹீன் -2 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது பாகிஸ்தான்.
  • 2020ம் நிதியாண்டில் இந்தியா1 சதவிகிதம் வளர்ச்சி: ஐ.நா. அறிக்கை
  • சிரில் ரமபோசா – தென்னாபிரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • அக்ஷய் குமார் – டாபேயின் பிராண்ட் தூதர்
  • இந்திய உயிர் தொழில்நுட்பத் துறை (DBT) மற்றும் அணுசக்தித் துறை (DAE) இடையே புற்றுநோய் ஆராய்ச்சியில் கூட்டு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
  • இந்திய விமானப்படை பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக Su-30 MKI போர் விமானத்தில் இருந்து சோதனை செய்தது.
  • மேற்கு பசிபிக்கில் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா கடற்படை பயிற்சி.
  • தென் கொரியாவுக்கு எதிரான ஹாக்கி தொடரை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது.
  • 10 முறை சாம்பியனான சீனாவிடம் இந்தியா வீழ்ந்து சுதிர்மான் கோப்பை கலப்பு அணி பேட்மின்டன் போட்டியிலிருந்து வெளியேறியது.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் – மே 23 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!