TNPSC CTSE வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – 800+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் TNPSC ஆனது Combined Technical Services Examination (Diploma / ITI Level) குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் CTSE பணிக்கென காலியாக உள்ள 861 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
TNPSC காலிப்பணியிடங்கள்:
TNPSC CTSE -ல் பணிக்கென காலியாக உள்ள 861 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC CTSE கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Diploma / Degree / ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
TNPSC வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Examsdaily -ல் வேலைக்கு சேர விருப்பமா? சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!
சம்பள விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு TNPSC ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
TNPSC தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் Written Examination, Certificate Verification, Counselling மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

























