உச்சத்தை தொட்ட வருமான வரி..! விமர்சித்த முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரி ..!
நமது இந்தியாவில் வருமான வரி பெரும் உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நேரடி வரி வசூல் 22.48 சதவிகிதம் அதிகரித்து 6.93 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து நேரடி வரிவிதிப்பில் கார்ப்பரேட் நிறுவனத்தின் வரி மற்றும், தனிநபர் வருமான வரி ஆகிய இரண்டும் முக்கிய பங்கு வகித்துள்ளது.

முதல்வர் இணையதளத்தில் பெருமிதம்..!!! “விடியல் வந்துவிட்டதா”…???
மோகன்தாஸ் பாய் விமர்சனம் :
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை யும் மற்றும் மக்களின் வரிசுமையும் அதிகரித்துள்ளதால் இதற்கு காரணம் என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் நேரடி வரி வசூல் என்பது நிர்ணயித்ததை விட அதிகமாக வசூலிக்க பட்டுள்ளதாகவும் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரி கூறியுள்ளார்.

























