TNPSC தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

1
TNPSC தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
TNPSC தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !

TNPSC தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு தேதிக்கான நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பணியின் பெயர் உரிமையியல் நீதிபதி – Civil Judge
பணியிடங்கள் 176
தேர்வு தேதி 17.10.2020 & 18.10.2020
தேர்வு மையம் சென்னை

TNPSC உரிமையியல் நீதிபதி முதன்மை தேர்வு தேதி:

முதன்மை எழுத்து தேர்வானது 17.10.2020 மற்றும் 18.10.2020 ஆகிய நாட்களில் சென்னை  மையத்தில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு  தேர்வாணைய இணணய தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

TNPSC தேர்வு நுழைவுச்சீட்டு 2020:

முதன்மை எழுத்து தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் (Application No) அல்லது பயனாளர் குறியீடு (Login id) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Hall Ticket 2020 Instruction

Download TNPSC Hall Ticket 2020 

Download Syllabus Pdf

Download Previous Year Question Paper

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!