CMC Vellore வேலை அறிவிப்பு 2020
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் களப்பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சி.எம்.சி வேலூர் 2020 வேலை அறிவிப்பின்படி, CMC வேலைகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் 12.10.2020 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே திறமையான பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை மறு நாள் 12.10.2020 இறுதி நாள். விண்ணப்பிக்க விரும்புவோர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே காணவும்.
நிறுவனம் | கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி |
பணியின் பெயர் | Field Worker |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 12.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
காலிப்பணியிடங்கள் :
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் களப்பணியாளர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது எல்லை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தார்கள் வயதானது 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
பிளஸ் 2 முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 12.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2020 Pdf
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Government job