தமிழக அரசு வருவாய் துறை வேலைஅறிவிப்பு 2020
8th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வருவாய் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க நாளை மறு நாள் இறுதிநாள். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் 12-10-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் இப்பணிக்கு தேவையான வயது தகுதி குறித்து கீழே காணவும்.
நிறுவனம் | தமிழக அரசு வருவாய் துறை |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 45 |
கடைசி தேதி | 12.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு 45 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
மேற்கண்ட எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
அலுவலக உதவியாளர்: ரூ. 15,700 to ரூ.50,000/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12-10-2020 க்குள் கீழே உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |