SSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
SSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
SSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

SSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன எஸ்.எஸ்.சியில் (SSC) இருந்து Stenographer Grade ‘C’ and ‘D’ ஆகிய பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அறிவிப்பில் கூறியுள்ளபடி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் SSC
பணியின் பெயர் Stenographer
பணியிடங்கள் Announced Soon
கடைசி தேதி 04.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

Stenographer Grade ‘C’ and ‘D’ பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும்.

வயது வரம்பு :
  • Stenographer Grade “C” – பணிகளுக்கு 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Stenographer Grade “D” – பணிகளுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பத்தாரர்கள் இந்த மத்திய அரசின் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் படி தேர்வு செய்யப்படுவர்.

  • Computer Based Examination
  • Skill Test

Download Syllabus PDF

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். அதனை 06.11.2020 அன்றுக்குள் செலுத்திட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 04.11.2020 அன்றுக்குள் இந்த பணிகளுக்கான தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF

Apply Online Video

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!