SSC Stenographer பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி !

0
SSC Stenographer பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி !
SSC Stenographer பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி !

SSC Stenographer பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி !

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன எஸ்.எஸ்.சியில் (SSC) இருந்து Stenographer Grade ‘C’ and ‘D’ ஆகிய பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வரும் 04.11.2020 அன்று வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்விற்கு தயராகிக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification 

நிறுவனம் SSC
பணியின் பெயர் Stenographer
பணியிடங்கள் Announced Soon
கடைசி தேதி 04.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
SSC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் படி தேர்வு செய்யப்படுவர்.

  • Computer Based Examination
  • Skill Test
SSC Stenographer தேர்வு மாதிரி :
Part Subject No. of Questions Maximum Marks Total Duration
I General Intelligence & Reasoning 50 50 2 Hours (2 hours and 40 minutes for the candidates eligible for scribe as per Para-7 (a) and 7 (b) above)
II General Awareness 50 50
III English Language and Comprehension 100 100
  • The question paper will be of Objective Type Multiple Choice only. The questions will be set both in English & Hindi.
  • There will be a negative marking of 0.25 marks for each wrong answer. Candidates are, therefore, advised to keep this in mind while answering the question

Skill Test தேர்வு மாதிரி :
S. No. Post Language of Skill Test Time Duration (in minutes) Time Duration (in minutes) for the candidates eligible for scribe as per Para-7 (a) and 7 (b) above
1 Stenographer Grade „D‟ English 50 70
2 Stenographer Grade „D‟ Hindi 65 90
3 Stenographer Grade „C‟ English 40 55
4 Stenographer Grade „C‟ Hindi 55 75
SSC Stenographer பாட்டத்திடம்
Reasoning :
Computer Aptitude:
 English :
Quantitative Aptitude:
General Awareness :

SSC Stenographer Syllabus 2020 PDF

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!