TNPSC CESSE தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC CESSE தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC CESSE தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC CESSE தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service) தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் விவரங்களை வெளியிட்டுள்ளது. அது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.

TNPSC CESSE சான்றிதழ் சரிபார்ப்பு:

Combined Engineering Subordinate Services Examination (CESSE) தேர்வுக்கான பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இந்த தேர்வின் மூலம் Overseer / Junior Draughting Officer , Junior Draughting Officer, Draughtsman, Grade – III மற்றும் Foreman, Grade-II என மொத்தம் 1083 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Degree முடித்தவரா நீங்கள்… Flipkart நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பரான வாய்ப்பு!

27.05.2023 F.N & A.N அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் துணைப் பணி தேர்வர்கள் நடைபெற்றது. அதில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ரேங்க் ஆகியவற்றின் அடிப்படையில், பதிவு எண்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தற்காலிகமாக திரையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Download TNPSC CESSE CV List Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!