TNPSC CESE தேர்வெழுதியோர் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு!

0
TNPSC CESE தேர்வெழுதியோர் கவனத்திற்கு - சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு!
TNPSC CESE தேர்வெழுதியோர் கவனத்திற்கு - சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு!
TNPSC CESE தேர்வெழுதியோர் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு!

TNPSC COMBINED ENGINEERING SERVICES தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வாகியுள்ளவர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்:

தமிழக அரசு துறையில் Automobile Engineer, Junior Electrical Inspector, Assistant Engineer (Highways Department), Technical Assistant உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு TNPSC தேர்வாணையத்தால் COMBINED ENGINEERING SERVICE தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கண்ட பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் கடந்த வருடம் ஏப்ரலில் வெளியானது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு 2022 ஜூலை 7ம் தேதி முதல் தாள் காலையிலும் 2ம் தாள் மாலையிலும் நடைபெற்றது.

இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜனவரி வெளியிடப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் TNPSC இணையதளம் வாயிலாக CV பட்டியலை பார்வையிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!