TNPSC Assistant Training Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ!

0
TNPSC Assistant Training Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 - முழு விவரம் இதோ!
TNPSC Assistant Training Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 - முழு விவரம் இதோ!
TNPSC Assistant Training Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ!

தமிழ்நாடு பொது துணைப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-II உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கான தேர்வுகள் தற்போது நடந்து முடிந்துள்ளது. இப்பணிக்கான தேர்வு விடைக்குறிப்பு பற்றிய விவரங்களை இங்கு காண் போம்.

TNPSC Assistant Training Officer தேர்வு தேதி:

ATO பணிக்கான Computer Based Test தேர்வானது அக்டோபர் 5 மற்றும் 6 தேதிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC குரூப் 4 தேர்வு கிட்ட நெருங்கிடுச்சு தேர்வர்களே – இதோ மாதிரி வினாத்தாள்!

TNPSC ATO Answer Key விடைக்குறிப்பு:

இப்பணிக்கான அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் வெளியாகும். தேர்வு எழுதியவர்கள் வாரியம் வெளியிட்ட விடை குறிப்பில் ஏதேனும் தவறுகள் இருப்பின், அதனை ஆன்லைன் மூலம் தெரிவிக்கலாம். தகுந்த ஆதாரங்கள் இல்லாத பிரதிநிதித்துவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அவை சுருக்கமாக நிராகரிக்கப்படும்.

Download TNPSC Assistant Training Officer  Answer Key 2023 Pdf  – Released Soon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!