TNPSC குரூப் 4 தேர்வு கிட்ட நெருங்கிடுச்சு தேர்வர்களே – இதோ மாதிரி வினாத்தாள்!

0
TNPSC குரூப் 4 தேர்வு கிட்ட நெருங்கிடுச்சு தேர்வர்களே - இதோ மாதிரி வினாத்தாள்!
TNPSC குரூப் 4 தேர்வு கிட்ட நெருங்கிடுச்சு தேர்வர்களே - இதோ மாதிரி வினாத்தாள்!
TNPSC குரூப் 4 தேர்வு கிட்ட நெருங்கிடுச்சு தேர்வர்களே – இதோ மாதிரி வினாத்தாள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 4தேர்வுகளை விரைவில் அறிவிக்க உள்ளது. 10ம் வகுப்பு கல்வித்தகுதியின் அடிப்படையில் இந்த குரூப் 4 தேர்வு நடத்தப்படுவதால் பல லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள். குறைவான காலியிடங்களுக்கு அதிக நபர்கள் போட்டியிடுவதால் தேர்வில் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகம் பெற வேண்டியிருக்கும். இதற்காக தேர்வர்கள் மிகவும் நல்ல முறையில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

EXAMSDAILY பயிற்சி மையம் சிறப்பான முறையில் குரூப் 4 தேர்வுகளுக்கு பயிற்சியை வழங்கி வருகிறது. மேலும், முந்தைய வருடங்களின் மாதிரி வினாத்தாள்கள் கொண்டும் விவாதிக்கப்படுகிறது. இதனால் நீங்கள் தேர்வின் வினாக்கள் கேட்கப்படும் பகுதிகள் குறித்த புரிதலை அடைவீர்கள். இப்பதிவின் கீழ் முந்தைய ஆண்டின் வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு வினாத்தாள் வடிவமைப்பை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

Group 4 Previous year question paper

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!