TNPSC Assistant Jailor வேலைவாய்ப்பு 2023 – 59 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35400-130400/-

0
TNPSC Assistant Jailor வேலைவாய்ப்பு 2023 - 59 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35400-130400/-
TNPSC Assistant Jailor வேலைவாய்ப்பு 2023 - 59 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35400-130400/-
TNPSC Assistant Jailor வேலைவாய்ப்பு 2023 – 59 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35400-130400/-

தமிழ்நாடு சிறைச்சாலை கீழ்நிலைப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் உதவி ஜெயிலர் (ஆண்கள்) மற்றும் உதவி ஜெயிலர் (பெண்கள்) பணிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 11.05.2023 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Jailor (Men & Women)
பணியிடங்கள் 59
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:
  • Assistant Jailor (Men) – 54 பணியிடங்கள்
  • Assistant Jailor (Women) – 5 பணியிடங்கள்
  • என மொத்தம் 59 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant Jailor வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, and BCMs விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

கல்வி தகுதி:

பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:
  • Written Exam (Objective Type) (OMR Method)
  • Certificate Verification
  • எழுத்து தேர்வானது 01.07.2023 அன்று நடைபெற உள்ளது.
சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35400-130400/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TNPSC Assistant Jailor விண்ணப்பிக்க கட்டணம்:
  • பதிவு கட்டணம்: ரூ.150/-
  • தேர்வுக் கட்டணம்: ரூ.100/-
TNPSC Assistant Jailor பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் TNPSC ன் அதிகாரப்பூர்வ இணைப்பின் மூலம் வரும் 11.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!