TNPSC AE 2023 தேர்வில் வெற்றி உங்கள் கையில் – இத மட்டும் பண்ணுங்க போதும்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவி பொறியாளர் பணிக்கு 369 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. மாதம் Rs. 36, 400 to Rs. Rs. 2, 05700 வரை ஊதியம் வழங்கும் இப்பணிக்கு ஜனவரி மாதம் தேர்வு நடக்க உள்ளது. பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
அதிக போட்டி நிறைந்த இந்த பணிக்கான தேர்வில் ஜெயிக்க EXAMSDAILY பயிற்சி மையத்தில் உள்ள பயிற்சி வகுப்பில் இணையுங்கள். திறமையான ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மிகவும் சரியான கட்டணம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தேர்வர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பு குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234