TNPCB தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு

1
TNPCB தேர்வு நுழைவுச்சீட்டு 2020
TNPCB தேர்வு நுழைவுச்சீட்டு 2020

TNPCB தேர்வு நுழைவுச்சீட்டு 2020

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கடந்த வருடம் வெளியான Assistant Engineer (AE), Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist ஆகிய பணியிடங்களுக்கனான COMPUTER BASED தேர்வானது 10.10.2020 முதல் 11.10.2020 அன்று நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டானது தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

224 பணியிடங்களுக்கான தேர்வு தேதி:

Assistant Engineer (AE), Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist ஆகிய 224 பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வானது 10.10.2020 முதல் 11.10.2020 வரை நடைபெற உள்ளது.

TNPCB தேர்வு நுழைவுச்சீட்டு 2020

அனைத்து விண்ணப்பத்தர்களும் தங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும், ஏனெனில் எந்தவொரு தேர்வரும் அட்மிட் கார்டு இல்லை என்றால், தேர்வை எழுதமுடியாது. தேர்வு நுழைவுச்சீட்டு வெளியான இணைய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?

Step 1: முதலில் விண்ணப்பதாரர்கள் TNPCB of tnpcb.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு உள் நுழையவும்.

Step 2: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) பிரதான முகப்பு பக்கத்தில், நேரடி ஆட்சேர்ப்பு Direct Recruitment Option என்பதை கிளிக் செய்க.

Step 3: TNPCB AE, சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர் (ஜூனியர் உதவியாளர்) மற்றும் தட்டச்சு தொடர்பான அறிவிப்பைக் கண்டறியவும்.

Step 4: TNPCB ஹால் டிக்கெட் 2020 என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Step 5: அதில், விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு எண், பிறந்த தேதி, பாஸ்வேர்டு போன்றவற்றை டைப் செய்து எண்டர் செய்ய வேண்டும்.

Step 6: ஹால்டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

Download TNPCB Exam Date 2020 

Download TNPCB Exam Hall Ticket – Released

Download Syllabus Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!