TNSCPS வேலைவாய்ப்பு 2020 !

3
TNSCPS வேலைவாய்ப்பு 2020 !
TNSCPS வேலைவாய்ப்பு 2020 !

TNSCPS வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் எனப்படும் Tamil Nadu State Child Protection Society ஆனது District Child Protection Officers (DCPOs) & Programme Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 09.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்
பணியின் பெயர் DCPO, Programme Manager
பணியிடங்கள் 17
கடைசி தேதி 09.10.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

  • DCPO 16
  • Programme Manager 01

வயது வரம்பு:

DCPO: விண்ணப்பத்தார்கள் வயதானது 26 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Programme Manager: விண்ணப்பத்தார்கள் வயதானது 62 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி

DCPO: Graduation in Social Work/ Sociology/ Psychology/ Criminology/ Child Development.
Programme Manager: Degree/ PG degree.

மாத ஊதியம்:

DCPO: ரூ.33,250

Programme Manager: ரூ.35000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 09.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download DCPO Notification 2020 Pdf

Download Programme Manager Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!