TNMRB Nurses கட் ஆப் மதிப்பெண்கள் 2020 வெளியீடு

0
TNMRB Nurses கட் ஆப் மதிப்பெண்கள் 2020 வெளியீடு
TNMRB Nurses கட் ஆப் மதிப்பெண்கள் 2020 வெளியீடு

TNMRB Nurses கட் ஆப் மதிப்பெண்கள் 2020 வெளியீடு

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது Nurses பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் பட்டியலினை வெளியிட்டு உள்ளது. தற்போதைய அவசர சூழ்நிலையினை கருத்தில் கொண்டு முன்னதாக நடத்தப்பட்ட தேர்விற்கான மதிப்பெண் பட்டியலினை தற்போது ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்ய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNMRB Nurses கட் ஆப் மதிப்பெண்கள் :

தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசிற்கும் மருத்துவ துறைக்கும் மேற்கொண்டு பல்வேறு பணியிடங்களில் ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

இதனால் முன்னதாக Nurses பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் மேலும் 1166 தேர்வர்களை கட் ஆப் மதிப்பெண்கள் மூலம் தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் தேர்வு செய்துள்ளது.

அதற்கான மதிப்பெண் பட்டியலினை கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNMRB Nurses Cut Off Marks PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!