TNMRB Assistant Surgeon CV அறிவிப்பு 2020 – தவறவிட்டவர்களுக்கான மறுவாய்ப்பு !!

0
TNMRB Assistant Surgeon CV அறிவிப்பு 2020 - தவறவிட்டவர்களுக்கான மறுவாய்ப்பு !!
TNMRB Assistant Surgeon CV அறிவிப்பு 2020 - தவறவிட்டவர்களுக்கான மறுவாய்ப்பு !!

TNMRB Assistant Surgeon CV அறிவிப்பு 2020 – தவறவிட்டவர்களுக்கான மறுவாய்ப்பு !!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் (TNMRB) ஆனது Assistant Surgeon (General) பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு (CV) பணிகளை நடத்த உள்ளதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் CV தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNMRB
பணியின் பெயர் Assistant Surgeon (General)
CV தேதி 08.01.2021 – 09.01.2021
CV Schedule Download Below
TNMRB Assistant Surgeon CV தேதி :

TNMRB வாரியம் மூலமாக Assistant Surgeon (General) எனப்படும் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிகளுக்கு தேர்வானது கடந்த 25.09.2018 அன்று நடத்தப்பட்டது. இந்த பணிகளுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன் படி தற்போது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 27.12.2020 முதல் 30.12.2020 வரை நடைபெற்றது. ஆனால் அதில் கலந்துக் கொள்ள இயலாமல் தவறவிட்ட தேர்வர்களுக்காக தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Absentees தேர்வர்களுக்கு மீண்டும் இந்த CV ஆனது வரும் 08.01.2021 மற்றும் 09.01.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அது குறித்து முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்

சான்றிதழ் சரிபார்ப்பு விவரங்கள் 2020 :
  • CV – சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி – 08.01.2021 & 09.01.2021
  • சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நேரம் – காலை 10.00 மணி மற்றும் மதியம் 02.00 மணி
  • சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம் – Medical Services Recruitment Board, DMS Building, 7th Floor, 359, Anna Salai, Teynampet, Chennai-06.

TNMRB Assistant Surgeon (General) CV Schedule 2020

Absentee Candidates List 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!