வனத்துறை வேலைவாய்ப்பு 2020 – மாத ஊதியம் ரூ.30,000/-

0
வனத்துறை வேலைவாய்ப்பு 2020 - மாத ஊதியம் ரூ.30,000
வனத்துறை வேலைவாய்ப்பு 2020 - மாத ஊதியம் ரூ.30,000

வனத்துறை வேலைவாய்ப்பு 2020 – மாத ஊதியம் ரூ.30,000/-

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய வனவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ICFRE) ஆனது Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant and Field Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக ஒரு அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. 01.06.2021ம் தேதிக் கணக்கீட்டின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  2. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் M.Sc தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  3. பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.15,500/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை வழங்கப்படும்
  4. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 07.01.2021 அன்று நடைபெற உள்ளது.

BANK

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 07.01.2021 (நாளை) நடைபெற உள்ள நேர்கானலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ள வேண்டும்.

நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant and Field Assistant
பணியிடங்கள் 05
வயது வரம்பு 28
கல்வித்தகுதி M.Sc Degree
ஊதியம் Rs.15,500/- to Rs.31,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி 07.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Download Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!