தமிழக அரசில் 1900+ காலிப்பணியிடங்கள் – இதை படித்தால் வேலை நிச்சயம்!!

0
தமிழக அரசில் 1900+ காலிப்பணியிடங்கள் – இதை படித்தால் வேலை நிச்சயம்!!

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை ஆகியவற்றின் கீழ் மாநிலம் முழுவதும் பணியாற்ற கடந்த பிப்ரவரி மாதம் அழைப்பு வெளியிட்டது. மொத்தம் 1933 காலிப்பணியிடங்கள் கொண்ட இப்பணிக்கு டிகிரி முடித்தவர்கள் மட்டும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த இரு பிரிவுகளுக்கும் தேர்வுகள் தனித்தனியாக இருக்கிறது. இதனால், இவை இரண்டிற்குமான தேர்வு மாதிரி மற்றும் பாடங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

TNMWAS EXAM PATTERN:

Degree Standard

Diploma Standard

TNMAWS SYLLABUS

படிக்க வேண்டிய பாடங்களில் முக்கியமானத் தலைப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. விரிவான தலைப்புகளை கீழே உள்ள PDF மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

CIVIL ENGINEERING

BUILDING MATERIALS AND CONSTRUCTION PRACTICES
ENGINEERING SURVEY
STRUCTURAL ANALYSIS
GEO TECHNICAL ENGINEERING
URBAN AND TRANSPORTATION ENGINEERING

MECHANICAL ENGINEERING

MECHANICS, KINETICS AND DYNAMICS
STRENGTH OF MATERIALS AND DESIGN
HEAT AND MASS TRANSFER
MATERIALS SCIENCE AND METALLURGY
PRODUCTION TECHNOLOGY

ELECTRICAL ENGINEERING

ELECTRICAL CIRCUITS
ELECTRIC AND MAGNETIC FIELDS
CONTROL SYSTEMS
POWER SYSTEMS

TOWN PLANNING

PLANNING THEORY AND TECHNIQUES
URBAN SOCIOLOGY, ECONOMICS,
ENVIRONMENTAL ISSUES
TRAFFIC AND TRANSPORTATION PLANNING

ARCHITECTURE

THEORY OF ARCHITECTURE
HISTORY OF ARCHITECTURE & CULTURE
MATERIALS AND CONSTRUCTION TECHNIQUES
PROJECT MANAGEMENT

PUBLIC HEALTH AND SANITATION

Chemistry
Zoology
Micro biology
Bio-Chemistry
Public Health

TNMAWS Exam Pattern & Syllabus PDF Download 

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

EPFO வேலைவாய்ப்பு 2024 – 60+ காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்: ரூ.81,100/-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!