EPFO வேலைவாய்ப்பு 2024 – 60+ காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்: ரூ.81,100/-
Stenographer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது முன்னதாக வெளியிட்டது . இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.81,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
EPFO Stenographer வேலைவாய்ப்பு 2024
- Stenographer பணிக்கென மொத்தம் 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி தேவை
UPSC 450+ காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி வெளியீடு!
- விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level 4 அளவில் ரூ.24,500/- முதல் ரூ.81,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.05.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.