ரயில்வேயில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2024!

0
ரயில்வேயில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2024!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் இருந்து ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் Sports Person பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அம்மண்டலத்தில் உள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Northeast Frontier Railway
பணியின் பெயர் Sports Person
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.06.2024
விண்ணப்பிக்கும் முறை Online

ரயில்வே வேலைவாய்ப்பு 2024 :

வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் Sports Person பணிகளுக்கு என மொத்தமாக 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்களில் 01.07.2024 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ரயில்வே கல்வித்தகுதி :

  • Level – 4 & Level – 5 – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Level – 2 & Level – 3 – அரசு பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Level 1 – அரசு பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI அல்லது NCVT பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

EPFO வேலைவாய்ப்பு 2024 – 60+ காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்: ரூ.81,100/-

ரயில்வே ஊதிய விவரம் :

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.20,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

  • Short Listing
  • Trial of sports performance
  • Interview and Assessment of Sports Achievement
  • Educational Qualification

விண்ணப்பக்கட்டணம் :

பொது விண்ணப்பத்தார்கள் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC, ST, Women, Minorities and Economically Backward Classes விண்ணப்பத்தார்கள் ரூ.250/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு தேதி:

Trial of sports performance செயல்முறை வரும் 20.06.2024 முதல் 28.06.2024 அன்று வரை நடக்க உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.06.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Railway Job Notification PDF 2024

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!