TNIAMP வணிகத் துறையில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
TNIAMP வணிகத் துறையில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
TNIAMP வணிகத் துறையில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
TNIAMP வணிகத் துறையில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Marketing Specialist, FPC Execution and Training Specialist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத்துறை வெளியிட்டது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNIAMP வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Marketing Specialist, FPC Execution and Training Specialist தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, BE, B.Tech, MSW, M.Sc, MBA, MS ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் வங்கி Data Protection Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

  • FPC Execution and Training Specialist பணிக்கு ரூ.40,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!