தமிழக கோவில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

2
தமிழக கோவில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழக கோவில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழக கோவில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

சென்னையின் திருவேற்காடு, பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் உட்பட மூன்று கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள தகுதியானவர்களுக்கு அறிவிப்பு ஆனது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வெளியானது. Priest, Oduvar, Nathaswaram, Thavil, Madappalli, Gardener, Assistant Electrical Worker, Tamil Puluvar, Animal Caretaker & Other Posts பணிகளுக்கு 21 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNHRCE வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத/ தேவார பாடசாலையில்/ அறநிறுவனங்கள் அல்லது அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் தேர்ச்சி/நெய்வேத்திய மற்றும் பிரசாதங்கள் தயார் செய்தல்/ தொழிற்கல்வி நிலையத்தில் எலக்ட்ரிகல் தேர்ச்சி/ கால்நடை பராமரிப்பில் அனுபவம் மற்றும் தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.20,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 10.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. நான் எட்டு படித்து இருக்கேன்வேலைகிடைக்குமா 15/3மாரியம்மாகம்பெண்ட்டுஇஸ்மாயில்புரம்12வதுதெருமுனிச்சாலைரோடுமதுரை9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!