TNFUSRC Forester அறிவிப்பு 2023 – 1163 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

0
TNFUSRC Forester அறிவிப்பு 2023 - 1163 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
TNFUSRC Forester அறிவிப்பு 2023 - 1163 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
TNFUSRC Forester அறிவிப்பு 2023 – 1163 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு குழுமம் மூலம் Forester, Forest Guard, Forest Guard with Driving License,மற்றும் Forest Watcher ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு குறித்த அனைத்து தகவல்களையும் முன்னதாக அறிந்து கொண்டு தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Tamil Nadu Forest Uniformed Services Recruitment
பணியின் பெயர் Forester, Forest Guard, Forest Guard with Driving License,மற்றும் Forest Watcher
பணியிடங்கள் 1163
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
TNFUSRC காலிப்பணியிடங்கள்:

Forester, Forest Guard, Forest Guard with Driving License,மற்றும் Forest Watcher ஆகிய பதவிகளுக்கு என மொத்தம் 1163 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNFUSRC வயது வரம்பு:

Category of CandidatesMinimum age (should have completed)Maximum age (should not have completed)“General” (i.e., Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, and BCMs)21 Years30 + 2 Years (As per G.O (MS) No.91 HRM-s Department dt.13.09.2021)SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs, and DWs of all Castes

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு .Level 13  ன் படி, மாதம் ரூ. 35,900/- முதல்  ரூ. 1,13,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளஆர்வமுள்ளவர்கள் https://www.forests.tn.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!